V.A.R. & Sons | Trusted Community Service Since 2011
V.A.R. & சன்ஸ் | 2011 முதல் உங்கள் சேவையில்
Our journey began as a humble shop specializing in fresh lemons and water cans, carrying forward the legacy of our family’s Sri Subramaniya Ricemill (Est. 1992).
Today, we have grown into a complete neighborhood store offering a comprehensive range of products and services. Built on a decade of personal service and community trust.
எங்களது பயணம் ஒரு சிறிய கடையில் குடிநீர் கேன்களுடன் தொடங்கியது. எங்களது குடும்பத்தின் ஸ்ரீ சுப்பிரமணியா ரைஸ்மில்லின் (1992) பாரம்பரியத்தை நாங்கள் பெருமையுடன் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
இன்று, கடந்த பத்து ஆண்டுகால தனிப்பட்ட சேவை மற்றும் மக்களின் நம்பிக்கையுடன் ஒரு முழுமையான அங்காடியாக வளர்ந்துள்ளோம்.
Full range of Groceries (Maligai), Rice, Spices, and quality kitchen items.
தரமான மளிகைப் பொருட்கள், அரிசி மற்றும் உங்கள் வீட்டுத் தேவைகள் அனைத்தும் கிடைக்கும்.
Reliable 20L drinking water delivery – pure, safe, and convenient.
20 லிட்டர் சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கேன் விநியோகம்.
Xerox, Printouts (BW), Mobile Recharges, and Bill Payments.
ஜெராக்ஸ், பிரிண்ட்அவுட் மற்றும் மொபைல் ரீசார்ஜ் சேவைகள்.
"I’ve been coming here since they opened. The family knows exactly what I need. It’s like shopping with friends!"
"கடை தொடங்கிய காலம் முதலே நான் இங்கு வருகிறேன். எனக்குத் தேவையானதை அறிந்து வைத்திருப்பார்கள். நண்பர்களிடம் வாங்குவது போலவே இருக்கும்."
– Mrs. Lakshmi"The water delivery is always on time. I trust them completely with my family’s daily needs."
"குடிநீர் விநியோகம் எப்போதும் சரியான நேரத்தில் இருக்கும். எங்களது அன்றாடத் தேவைகளுக்கு இவர்களை முழுமையாக நம்பலாம்."
– Mr. RameshMain Road, Pappankulam North,
Tamil Nadu 627110
Phone: +91 81100 99350
Phone: +91 82206 99894
Open Daily: 6:00 AM - 8:00 PM